தமிழ் ஆஜர்படுத்து யின் அர்த்தம்

ஆஜர்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    விசாரணைக்காக ஒருவரை (நீதிமன்றத்திற்கு) கொண்டுவருதல்.

  • 2

    (குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒருவரை மற்றொருவரின் முன்னால்) கொண்டுவருதல்.

    ‘தங்கள் பலத்தை நிரூபிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுநர் முன் ஆஜர்படுத்தவும் எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துவருகிறது’