தமிழ் ஆஜானுபாகு யின் அர்த்தம்

ஆஜானுபாகு

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற பருமனும் உடைய தோற்றம்.

    ‘குதிரையின் மீது ஆஜானுபாகுவாக ஒருவர் அமர்ந்திருந்தார்’