தமிழ் ஆட்கொல்லி யின் அர்த்தம்

ஆட்கொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) மனிதர்களைக் கொன்று தின்னக் கூடிய (புலி, சிறுத்தை போன்ற) விலங்கு.

    ‘தர்மபுரி மலைப் பகுதியில் ஒரு ஆட்கொல்லிப் புலி உலவுவதாக ஒரு வதந்தி’

  • 2

    (நோயைக் குறித்து வரும்போது) மரணத்தை விளைவிக்கும் அளவுக்குக் கடுமை வாய்ந்தது; உயிர்க்கொல்லி.

    ‘எய்ட்ஸ் ஒரு ஆட்கொல்லி நோயாகும்’