தமிழ் ஆட்சிமன்றம் யின் அர்த்தம்

ஆட்சிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    பல்கலைக்கழகத்தின் நிதி, சொத்து போன்றவற்றை நிர்வகிக்கும், விதிமுறைகளை வகுக்கும், தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிக்கும் அதிகாரங்களைக் கொண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் நியமன உறுப்பினர்களையும் கொண்ட அமைப்பு.