தமிழ் ஆட்சியர் யின் அர்த்தம்

ஆட்சியர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மாவட்டத்தில் வரி வசூலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.