தமிழ் ஆட்சி ஆண்டு யின் அர்த்தம்

ஆட்சி ஆண்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அரசர் ஆட்சிக்கு வந்ததைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டு.

    ‘கோயிலில் விளக்கு எரிப்பதற்காக நிலம் கொடையாகத் தரப்பட்டதைப் பராந்தக சோழனின் நாற்பதாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது’