ஆட்படு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆட்படு1ஆட்படு2

ஆட்படு1

வினைச்சொல்

 • 1

  உட்படுதல்.

  ‘சந்தேகத்துக்கு ஆட்படாத ஆசாமியே இல்லை’

ஆட்படு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆட்படு1ஆட்படு2

ஆட்படு2

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நல்ல நிலைக்கு வருதல்; உயர்நிலையை அடைதல்.

  ‘ஒருமாதிரி குடும்பம் ஆட்பட்டுவிட்டது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நோயுற்ற நிலையிலிருந்து மீளுதல்; குணமடைதல்.

  ‘இவ்வளவு வருத்தத்திலிருந்தும் ஒருமாதிரி ஆட்பட்டுவிட்டான்’