தமிழ் ஆடாதொடை யின் அர்த்தம்

ஆடாதொடை

பெயர்ச்சொல்

  • 1

    (மருந்தாகப் பயன்படும்) சற்றுக் குழகுழப்பான, நீர்த்தன்மை உடைய தண்டையும் தடித்த இலைகளையும் கொண்ட, வெண்ணிறப் பூப் பூக்கும் ஒரு வகைக் குத்துச் செடி.

    ‘ஆடாதொடை இலைகளை ஆடுகள் மேயாது’
    ‘ஆடாதொடையை உயிர்வேலியாக வளர்க்கலாம்’