தமிழ் ஆடித்திரி யின் அர்த்தம்

ஆடித்திரி

வினைச்சொல்-திரிய, -திரிந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சுற்றித்திரிதல்.

    ‘பையன் வீட்டில் இருக்காமல் ஆடித்திரிகிறான்’
    ‘வேலைக்குப் போகாமல் இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் ஆடித்திரியப்போகிறாய்?’