தமிழ் ஆடித்தூக்கம் யின் அர்த்தம்

ஆடித்தூக்கம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் வியாபாரம் குறித்து வரும்போது) ஆடி மாதத்தில் நிலவும் மந்த நிலை.

    ‘ஆடித்தூக்கத்தில் ஏது வருமானம்?’