தமிழ் ஆடிப்பெருக்கு யின் அர்த்தம்

ஆடிப்பெருக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையில் சுமங்கலிகளும் புதுமணத் தம்பதிகளும் செய்யும் வழிபாடு.