தமிழ் ஆடுதன் யின் அர்த்தம்

ஆடுதன்

பெயர்ச்சொல்

  • 1

    (சீட்டு விளையாட்டில் சீட்டுகளின் நான்கு பிரிவுகளில்) சிவப்பு நிறத்தில் இதய வடிவம் குறிக்கப்பட்ட அட்டை வகை.