தமிழ் ஆண்டு யின் அர்த்தம்

ஆண்டு

பெயர்ச்சொல்

  • 1

    பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு; வருடம்.

  • 2

    (சிறப்பு வாய்ந்த ஒருவரை அல்லது ஒன்றை) தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டு முறை.

    ‘திருவள்ளுவர் ஆண்டு’
    ‘கொல்லம் ஆண்டு’