தமிழ் ஆணாதிக்கம் யின் அர்த்தம்

ஆணாதிக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    பெண்களைவிட ஆண்கள் மேலானவர்கள், பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பவர்கள் என்ற ஆண்களின் ஆதிக்க மனப்போக்கு.