தமிழ் ஆண் அறுவைச் சிகிச்சை யின் அர்த்தம்

ஆண் அறுவைச் சிகிச்சை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு விந்தை எடுத்துச் செல்லும் குழாயை வெட்டிச் செய்யும், ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை.

    ‘இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு அவர் ஆண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்’