தமிழ் ஆத்ம நண்பன் யின் அர்த்தம்

ஆத்ம நண்பன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உயிர் நண்பன்.

    ‘என் ஆத்ம நண்பனின் திருமணத்திற்கு நான் போகாமல் இருக்க முடியுமா?’