தமிழ் ஆதரவாளர் யின் அர்த்தம்

ஆதரவாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வளர்ச்சிக்கு) ஆதரவு தருபவர்.

    ‘ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு இணங்க அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்’
    ‘இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்’