தமிழ் ஆதியோடந்தமாக யின் அர்த்தம்

ஆதியோடந்தமாக

வினையடை

  • 1

    ஆரம்பம்முதல் முடிவுவரை; முழுவதுமாக.

    ‘அவர் தன் பிரயாணக் கதையை ஆதியோடந்தமாகக் கூறி முடித்தார்’