தமிழ் ஆனபடியால் யின் அர்த்தம்

ஆனபடியால்

இடைச்சொல்

  • 1

    ‘ஆகையால்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘அவன் இங்கு வரமாட்டான். ஆனபடியால் நீதான் அங்கு செல்ல வேண்டும்’