தமிழ் ஆமான யின் அர்த்தம்

ஆமான

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு திறமை வாய்ந்த.

  ‘ஆமான பெண்’
  ‘அவன் படிப்பில் ஆமானவன்’
  ‘ஆமான மாணவனாக இருந்தால் சோதனையில் தேறியிருப்பான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நல்ல.

  ‘ஆமான இடத்தில் எனது மகனுக்கு ஒரு பெண் பார்’