தமிழ் ஆய்தம் யின் அர்த்தம்

ஆய்தம்

பெயர்ச்சொல்

  • 1

    குரல்வளையில் உரசிக்கொண்டு வரும் உச்சரிப்பு முறையையும், இரு புள்ளிகள் கீழும் ஒரு புள்ளி மேலுமாகவும் இருக்கும் ‘ஃ’ என்ற அமைப்பையும் கொண்ட வரி வடிவம்.