தமிழ் ஆய்வாளர் யின் அர்த்தம்

ஆய்வாளர்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தேர்ந்தெடுத்த தலைப்பில் ஆராய்ச்சி செய்பவர்; ஆராய்ச்சி மாணவர்.

 • 2

  (காவல்துறை, சுங்கத் துறை போன்றவற்றில்) இடைநிலை அதிகாரி.

  ‘காவல்துறை ஆய்வாளர்’
  ‘சுங்கத் துறை ஆய்வாளர்’

 • 3

  ஒரு அலுவலகம், நிறுவனம் போன்றவற்றின் செயல்பாட்டைச் சோதனை செய்யும் அதிகாரி.

  ‘சுகாதார ஆய்வாளர்’
  ‘மோட்டார் வாகன ஆய்வாளர்’
  ‘விற்பனை வரி ஆய்வாளர்’