தமிழ் ஆயிரத்தில் ஒருவர் யின் அர்த்தம்

ஆயிரத்தில் ஒருவர்

பெயர்ச்சொல்

  • 1

    பல நல்ல குணங்களும் தன்மைகளும் நிறைந்த அரிய மனிதர்.

    ‘தன் தம்பிகளின் நலனுக்காக அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவர் ஆயிரத்தில் ஒருவர்’
    ‘மாமியாரைத் தன் தாயைப் போல பார்த்துக்கொள்கிறார். உண்மையிலேயே இவர் ஆயிரத்தில் ஒருவர்தான்’