தமிழ் ஆயிரம் யின் அர்த்தம்

ஆயிரம்

பெயர்ச்சொல்

 • 1

  நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு.

 • 2

  (இத்தனை என்று குறிப்பிடாமல் பொதுமைப்படுத்திக் கூறும்போது) பல.

  ‘எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதைக் கேட்க நீ யார்?’
  ‘இருக்கும் ஆயிரம் வேலைகளுக்குள் எதைச் செய்வது என்றே தெரியவில்லை’
  ‘ஆயிரம் சொன்னாலும் அவன் திருந்த மாட்டான்’