தமிழ் ஆயிரம் இருந்தாலும் யின் அர்த்தம்

ஆயிரம் இருந்தாலும்

வினையடை

  • 1

    ஒருவரோடு எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும்; என்னதான் குறைகள் இருந்தாலும்.

    ‘ஆயிரம் இருந்தாலும் நீ வீடேறி அவனை அடித்தது தப்பு’
    ‘ஆயிரம் இருந்தாலும் தம்பியை விட்டுக்கொடுத்துப் பேச முடியுமா?’