தமிழ் ஆயுதக்குழு யின் அர்த்தம்

ஆயுதக்குழு

பெயர்ச்சொல்

  • 1

    (அரசுக்கு எதிராக) ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழு.

    ‘காட்டில் மறைந்துள்ள ஆயுதக்குழுக்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது’