தமிழ் ஆயுள்ரேகை யின் அர்த்தம்

ஆயுள்ரேகை

பெயர்ச்சொல்

  • 1

    (கைரேகை சோதிடத்தில்) ஒருவரின் ஆயுள்காலத்தைக் காட்டுவதாக இருக்கும் ரேகை.