தமிழ் ஆர்ஜிதப்படுத்து யின் அர்த்தம்

ஆர்ஜிதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பொது நோக்கத்துக்காக) தனியார் இடத்தை அரசு நஷ்ட ஈடு கொடுத்து எடுத்துக்கொள்ளுதல்.

    ‘ஆர்ஜிதப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது’
    ‘சாலை விரிவாக்கத்துக்காக அரசு எங்கள் கிராமத்தில் நிலங்களை ஆர்ஜிதப்படுத்திவருகிறது’