தமிழ் ஆரம்பம் யின் அர்த்தம்

ஆரம்பம்

பெயர்ச்சொல்

  • 1

    தொடக்கம்.

    ‘நாடகத்தின் ஆரம்பமே நன்றாக இருந்தது’
    ‘சாலையின் ஆரம்பத்தில் ஒரு அலங்கார வளைவு அமைக்கப்படுகிறது’