தமிழ் ஆரால் யின் அர்த்தம்

ஆரால்

பெயர்ச்சொல்

  • 1

    கூரிய மூக்கையும் முதுகுப் பகுதியில் முட்களையும் கொண்ட, பாம்பு போல் தோற்றமளிக்கும் (உணவாகும்) நன்னீர் மீன்.