தமிழ் ஆரோகணி யின் அர்த்தம்

ஆரோகணி

வினைச்சொல்ஆரோகணிக்க, ஆரோகணித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றின் மீது ஏறி) அமர்தல்.

    ‘புரவியின் மீது ஆரோகணித்துக் கோட்டையை நோக்கிக் கிளம்பினான்’