தமிழ் ஆலமரம் யின் அர்த்தம்

ஆலமரம்

பெயர்ச்சொல்

  • 1

    உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பி விழுதுகள் விட்டு நீண்ட காலம் இருக்கக்கூடிய பெரிய மரம்.

    ‘உலகின் மிகப் பெரிய ஆலமரம் கல்கத்தாவில் இருக்கிறது’