தமிழ் ஆலாத்து யின் அர்த்தம்

ஆலாத்து

வினைச்சொல்ஆலாத்த, ஆலாத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஆரத்தியெடுத்தல்.

    ‘மணமகனை ஆலாத்தி வரவேற்றார்கள்’