தமிழ் ஆலாய்ப் பற யின் அர்த்தம்

ஆலாய்ப் பற

வினைச்சொல்பறக்க, பறந்து

  • 1

    குறிப்பிட்ட ஒன்றை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடித்தல்.

    ‘பணத்துக்கும் பதவிக்கும் ஆலாய்ப் பறக்கிற கூட்டம் பெருத்துவிட்டது’