தமிழ் ஆள்அம்பு யின் அர்த்தம்

ஆள்அம்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பெருமளவில் இருக்கும் பணியாட்களும் ஊழியர்களும்.

    ‘பெரிய வீடு, சொத்துசுகம், ஆள்அம்பு என்று ஒரு காலத்தில் வசதியுடன் வாழ்ந்தவர்’
    ‘அவர் அரசியலில் இருந்தவரைக்கும் ஆள்அம்பு என்று பந்தாவாக இருந்தார்’