தமிழ் ஆள்காட்டிப் பறவை யின் அர்த்தம்

ஆள்காட்டிப் பறவை

பெயர்ச்சொல்

  • 1

    மெலிந்து நீண்ட மஞ்சள் நிறக் கால்களையும் மஞ்சள், கரும் சிவப்பு நிறங்களில் அலகையும் உடைய (ஏதாவது சத்தம் கேட்டால் உடனே குரலெழுப்பும்) பறவை.