தமிழ் ஆளுநர் யின் அர்த்தம்

ஆளுநர்

பெயர்ச்சொல்

  • 1

    மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புக்குக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்.