தமிழ் ஆளெடு யின் அர்த்தம்

ஆளெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பணிக்கு) ஆள்சேர்த்தல்.

    ‘ராணுவத்துக்கு ஆளெடுக்கிறார்கள்’