தமிழ் ஆழ்துயில் யின் அர்த்தம்

ஆழ்துயில்

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    காதால் கேட்கவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் கூடிய, உறக்கத்தை ஒத்த நிலைக்கு ஒருவரை உட்படுத்தி அவர் ஆழ்மனத்தில் உள்ளதை அறிய முயலும் உளவியல் சிகிச்சை முறை.

    ‘மனநல மருத்துவர் நோயாளியை ஆழ்துயிலில் ஆழ்த்திச் சிகிச்சை அளித்தார்’