தமிழ் ஆவணம் யின் அர்த்தம்

ஆவணம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தகவலை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவுசெய்திருக்கும் வடிவம்; பத்திரம்.

    ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன’
    ‘ஆவணம் எழுதுவோருக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் வருகிறது’
    ‘இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணம் ஆகும்’