தமிழ் ஆவிபிடி யின் அர்த்தம்

ஆவிபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (மூலிகையை அல்லது கரையும் மருந்தைக் கொதிக்கும் நீரில் போட்டு அதன்) ஆவியை (மூக்கடைப்பு முதலியவை நீங்க) சுவாசித்தல்.