தமிழ் இகம் யின் அர்த்தம்

இகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மத நம்பிக்கைகளின்படி) இந்த உலக வாழ்வு; இம்மை.

    ‘ஆன்மீக நெறி இகத்துக்கும் பரத்துக்கும் நன்மை தரும் என்பது சமயப் பெரியோரின் நம்பிக்கை’