தமிழ் இகழ் யின் அர்த்தம்

இகழ்

வினைச்சொல்இகழ, இகழ்ந்து

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றை) அவமதித்தோ கேலியாகவோ பேசுதல்.

    ‘பிறர் உன்னை இகழலாம், புகழலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதே’