தமிழ் இடக்குமடக்காக யின் அர்த்தம்

இடக்குமடக்காக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பேசுதல், கேள்வி கேட்டல் போன்றவற்றைக் குறிக்கும் வினைகளுடன்) குதர்க்கமாக அல்லது விதண்டாவாதமாக.

    ‘இப்படி இடக்குமடக்காகப் பேசினால் உனக்கு எப்படி நியாயத்தைப் புரியவைக்க முடியும்?’
    ‘இடக்குமடக்காகக் கேட்டுக்கொண்டே போனால் யாராலும் பதில் சொல்ல முடியாது’