தமிழ் இட்டுச்செல் யின் அர்த்தம்
இட்டுச்செல்
வினைச்சொல்
- 1
(ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அல்லது மற்றொரு நிலைக்கு) கொண்டுபோதல்.
‘குறுகலான காட்டுப் பாதை ஒரு மண்டபத்துக்கு இட்டுச்சென்றது’‘இந்தியாவை வறுமை இல்லாத இருபத்தியோராவது நூற்றாண்டுக்கு இட்டுச்செல்வோம்’