தமிழ் இடது யின் அர்த்தம்

இடது

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) ஒருவர் கிழக்குப் பக்கம் பார்த்து நிற்கும்போது அவர் உடலில் வடக்குத் திசையை நோக்கி இருக்கும் பக்கம்.

    ‘இடது கண்’
    ‘இடது பக்கம்’