தமிழ் இடதுசாரி யின் அர்த்தம்

இடதுசாரி

பெயர்ச்சொல்

  • 1

    தொழிலாளர் வர்க்க உரிமைகளையும் பொதுவுடைமைத் தத்துவங்களையும் ஆதரிக்கும் போக்கு/அந்தப் போக்கைக் கொள்கையாகக் கொண்டிருப்பவர்.

    ‘இடதுசாரிக் கட்சிகள்’
    ‘இடதுசாரிச் சிந்தனை’
    ‘இடதுசாரிகள் இந்தத் திட்டத்தை எதிர்க்கலாம்’