தமிழ் இடமதிப்பு யின் அர்த்தம்

இடமதிப்பு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணில் குறிப்பிட்ட ஒரு இலக்கம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அது பெறும் மதிப்பு.

    ‘5,761 என்ற எண்ணில் 7இன் இடமதிப்பு நூறு ஆகும்’