தமிழ் இட்லி அரிசி யின் அர்த்தம்

இட்லி அரிசி

பெயர்ச்சொல்

  • 1

    இட்லி, தோசை, அடை போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் புழுங்கலரிசி.