தமிழ் இடாப்பு யின் அர்த்தம்

இடாப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பள்ளி, அலுவலகம் முதலியவற்றின்) பதிவேடு.

    ‘பாடசாலை இடாப்பிலிருந்து அவனுடைய பெயர் நீக்கப்பட்டது’